பட்நூல்காரர்

சௌராஷ்டிரா மொழி பேசும் மக்கள் சமூகத்தினரை, தமிழ் மொழியில் இவ்வாறு அழைப்பர். இவர்களின் முன்னோர்கள் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா ராஜ்யத்தில் வாழ்ந்து வந்ததாகவும் பிற்காலத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடத்தில் குடி பெயர்ந்ததாகவும் வரலாற்றின் மூலம் நம்மால் அறிய முடிகிறது. பட்டு நூல் தறிப்பதாலும், பட்டுனுலி அல்லது க்ஹற்றி மொழி பேசுவதாலும் இவர்கள் தமிழ் மொழியில் “பட்நூல்காரர்” Read More